உள்ளடக்கத்திற்குச் செல்

வடிவமைப்பு மாதிரி · அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல · கோயிலின் நேரடி இணையதளம் coventrypillaiyar.com

Coventry Shri Sidhi VinayagarDevasthanam

General information

ஆலய விதிமுறைகள்

Information to devotees and visitors

The temple's own ground rules, as published by the committee.

Englishதமிழ்

கொவன்றி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் ஒரு வழிபாட்டுத் தலமாகும். ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் தயவுசெய்து ஆலய விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

On arrival

Before you come in

  1. Park your vehicle without blocking the access ways to our neighbours and other visitors.
  2. For information and assistance, enquire at the reception.
  3. Do not allow your children to wander about without supervision.
  4. Do not enter unauthorised areas such as priests' quarters, kitchen, offices and store rooms.
  5. Switch off your mobile phone before going inside the temple.

வருகையின்போது

உள்ளே வருவதற்கு முன்

  1. எங்கள் அயலவர்களுக்கு இடையூறு செய்யாமல் உங்கள் வாகனங்களை அதற்குரிய தரிப்பிடத்தில் நிறுத்தவும்
  2. தகவல் மற்றும் உதவிக்கு ஆலய காரியாலயத்தை அணுகவும்
  3. உங்கள் குழந்தைகளை மேற்பார்வை இல்லாமல் ஆலயத்திற்குள் அனுமதிக்காதீர்கள்
  4. சமையலறை, ஆலய காரியாலயம், அலுவலகங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் போன்ற அங்கீகரிக்கப்படாத பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைய வேண்டாம்

Inside the temple

Please follow

  1. Remove your footwear outside.
  2. Observe absolute silence inside the temple.
  3. Pay obeisance to other devotees at the temple.
  4. Respect our religious customs and usages while at the temple.
  5. Respect and promote religious sentiments among other devotees.
  6. Help us to maintain the tidiness of the premises by putting litter in the designated bins, and leave the toilets as clean as you would wish to find them.